October 19, 2018

Daily verse

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4 Our faith is the victory that overcomes the world. 1 John 5:4  
October 17, 2018

Daily verse

உன் ஆயுசுநாள்களைப் பூரணப்படுத்துவேன். யாத்திராகமம் 23:26 I will give you a full life span. Exodus 23:26
October 15, 2018

Daily verse

உத்தமனுக்குத் கர்த்தர் துணை. 2 நாளாகமம் 19:11 May the Lord be with those who do right. 2 Chronicles 19:11  
October 14, 2018

Daily verse

உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 2 கொரிந்தியர் 9:7 God loves a cheerful giver. 2 Corinthians 9:7
October 13, 2018

Daily verse

கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள், கொலோசெயர் 3:13 Forgive as the Lord forgave you. Colossians 3:13
October 11, 2018

Daily verse

I have heard your prayer and seen your tears. 2 Kings 20:5  
October 11, 2018

Daily verse

என் பிள்ளைகளுடைய சமாதானம் பெரியதாய் இருக்கும். ஏசாயா 54:13 Great shall be the peace of your children. Isaiah 54:13
October 11, 2018

Daily verse

கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே. எபிரெயர் 12:5 Do not make light of the Lord’s discipline. Hebrews 12:5  
October 9, 2018

Daily verse

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; 1 கொரிந்தியர் 13: Love is patient and kind. 1 Corinthians 13:4  
error: Content is protected !!

balo du lịch

Túi du lịch đa năngĐồ tiện ích gia đình