September 8, 2018

Daily verse

என் தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார். சங்கீதம் 27:10 Though my father and mother forshake me, the Lord will receive me. Psalm 27:10
September 8, 2018

Daily verse

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார். சங்கீதம் 115:12 The Lord remembers us. Psalm 115:12  
September 3, 2018

Daily verse

My hope comes from Him. Psalm 62:5
September 3, 2018

Daily verse

You will not be forgotten by me. Isaiah 44:21
September 3, 2018

Daily verse

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். மாற்கு 9:23 Everything is possible for one who believes. Mark 9:23
September 2, 2018

Daily verse

கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான். அப்போஸ்தலர் 2:21 Everyone who calls on the name of the Lord will be saved. Acts 2:21
September 2, 2018

Daily verse

என் கிருபை உனக்குப் போதும். 2 கொரிந்தியர் 12:19 My Grace is sufficient for you. 2 Corinthians 12:9
September 2, 2018

Daily verse

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. சங்கீதம் 37:4 Delight yourself in the Lord. Psalms 37:4
September 2, 2018

Daily verse

உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7 Cast all your anxiety on Him because he cares for you. 1 Peter 5:7
error: Content is protected !!

balo du lịch

Túi du lịch đa năngĐồ tiện ích gia đình