விசுவாசிக்கிறவன் பதறான். ஏசாயா 28:16
Whoever believes need never be shaken. Isaiah 28:16
திகையாதே நான் உன் தேவன். ஏசாயா 41:10
Do not be afraid. For I am your God. Isaiah 41:10
திகையாதே நான் உன் தேவன். ஏசாயா 41:10
Do not be afraid. For I am your God. Isaiah 41:10
நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு. யோசுவா 8:1
Do not be afraid; do not be discouraged. Joshua 8:1
கர்த்தர் மிகுந்த உருக்கமும் இருக்கமுமுள்ளவர். யாக்கோபு 5:11 The Lord is full of compassion and mercy. James 5:11