October 1, 2018

Daily verse

நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. சங்கீதம் 62:2 I will never be shaken. Psalm 62:2
October 1, 2018

Daily verse

நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். லேவியராகமம் 22:32 I am the Lord who makes you Holy. Leviticus 22:32
September 28, 2018

Daily verse

பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. சங்கீதம் 121:6 The sun will not harm you by day, nor the moon by night. Psalm 121:6
September 28, 2018

Daily verse

உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். 2 நாளாகமம் 9:7 How happy your officials, who continually stand before you. 2 Chronicles 9:7
September 25, 2018

Daily verse

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; ஏசாயா 41:10 Do not fear, for I am with you. Isaiah 41:10
September 25, 2018

Daily verse

நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன். ஏசாயா 41:9 You are my servant I have chosen you. Isaiah 41:9
September 25, 2018

Daily verse

விழித்திருங்கள் விசுவாசத்திலே நிலைத்திருங்கள். 1 கொரிந்தியர் 16:13 Be on your guard stand firm in the faith. 1 Corinthian 16:13
September 25, 2018

Daily verse

நான் சர்வவல்லமையுள்ள தேவன். ஆதியாகமம் 35:11 I am God almighty. Genesis 35:11  
September 22, 2018

Daily verse

ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார். ஏசாயா 50:4 God hath given me the tongue of the learned. Isaiah 50:4    
error: Content is protected !!

balo du lịch

Túi du lịch đa năngĐồ tiện ích gia đình