உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். ஏசாயா 54:13 Great shall be the peace of your children. Isaiah 54:13
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். மத்தேயு 5:13 You are the sale of the earth. Matthew 5:13
சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப்பண்ணுகிறார். ஏசாயா 40:29 He give power to the weak and strength to the powerless. Isaiah 40:29
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன். சங்கீதம் 118:6 The Lord is with me; I will not be afraid. Psalm 118:6
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். யோவான் 14:18 I will not leave you as orphans. John 14:18
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 5:3 You will know the truth, and the truth will set you free. John 5:3
தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம். சங்கீதம் 108:13 With God we will gain the victory. Psalm 108:13
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும். யாத்திராகமம் 33:14 My presence will go with you. Exodus 33:14