இளமையை காத்துக்கொள்வது எப்படி?

உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1 திமோத்தேயு 4:12 நம்முடைய வாலிப நாட்களை எப்படி வாழ வேண்டும்? அப்போஸ்தலனாகிய பவுலை ஒப்பிடும்போது தீமோத்தேயு வயதில் மிகவும் சிறியவனாக இருக்கிறார். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு இள வயதில் சிறந்த வாழ்க்கை வாழ்வது எப்படி மற்றும் பிற விசுவாசிகளுக்கு முன்பாக எடுத்துக்காட்டாக வாழ்வது எப்படி என்பதை குறித்து சில அறிவுரைகளை கொடுக்கிறார். நாம் வாலிபர்களாக இருக்கும்போது […]

error: Content is protected !! Use Download button in the bottom.